Md;kpfk; topghL

ஒரே கோயிலில் மனைவியருடன் ராம சகோதரர்கள்

🕔 18 Feb 2017

தெலங்கானா - கும்மடிதலா விஸ்வாமித்ர முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க தசரத மன்னர் ராமரையும் லட்சுமணரையும் அவருடன் அனுப்பி வைத்ததையும், முனிவர்களின் யாகங்களுக்கு இடையூறாக இருந்த அரக்கர்களை அழித்த பின்னர் விஸ்வாமித்திரர் . . . . .

NkYk;

சிவன் மலையில் முருகன்

🕔 18 Feb 2017

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புகழ் பெற்ற சிவன் மலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலை ‘சிவன் மலை’ என்று பெயர் பெற்றாலும் இங்கு எழுந்தருளியிருப்பவர் முருகப் . . . . .

NkYk;

வக்கிரக தோஷங்களை தூளாக்கும் வெள்ளரிமலை ஆத்மலிங்கேஸ்வரர்

🕔 18 Feb 2017

சேலம்-அரூர் மெயின்ரோட்டில் வலசையூரில் இயற்கை எழில்சூழ்ந்து விளங்கும் காட்டூர்குன்று வெள்ளரிமலை தற்போது ஆத்மகிரிமலை என்ற பிரசித்தி பெற்ற கிரிவலப் பாதையாக உருவெடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் . . . . .

NkYk;

கண்பார்வை கோளாறை போக்கும் பனையபுரம் பனங்காட்டீஸ்வரர்

🕔 18 Feb 2017

திருப்பரவூர் பனங்காட்டீஸ்வரர் கோயில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் கிராமத்தில் உள்ளது. அதையொட்டி பெண்ணையாறு ஓடுகிறது. பரவைபுரம் என்றும் அந்த ஆலயம் . . . . .

NkYk;

சர்வ வல்லமை எல்லாம் தரும் திருவெண்காடு புதன் ஸ்தலம்

🕔 18 Feb 2017

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. நவக்கிரக . . . . .

NkYk;

ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களின் சிறப்பு

🕔 18 Feb 2017

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக . . . . .

NkYk;