njhopy;El;gk;

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

🕔 18 Feb 2017

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய எச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியினை எச்எம்டி நிறுவனம் கோரியுள்ளது. . . . . .

NkYk;

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

🕔 18 Feb 2017

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, ரூ.3,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சலுகையை பெறுவது எப்படி என பார்ப்போம். . . . . .

NkYk;

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

🕔 18 Feb 2017

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐபோன் 8 அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பு பணிகள் முன்னதாகவே . . . . .

NkYk;

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

🕔 18 Feb 2017

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் கூடுதல் டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது. . . . . .

NkYk;

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

🕔 18 Feb 2017

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் நிலையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G தான் என்றும் அதற்கான சின்னமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. . . . . .

NkYk;

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

🕔 18 Feb 2017

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் செயலியை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்நிலையில் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகள் . . . . .

NkYk;

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

🕔 18 Feb 2017

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 தற்போது பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் நோக்கியா 6 விற்பனை . . . . .

NkYk;

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

🕔 18 Feb 2017

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய அப்டேட் மூலம் சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி வாடிக்கையாளர்கள் ஜியோ ஹேப்பி ஹவரில் திரைப்படங்களை . . . . .

NkYk;

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

🕔 18 Feb 2017

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது 4G சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. . . . . .

NkYk;

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

🕔 18 Feb 2017

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் வரி செலுத்துவோர்களின் வசதிக்காக ஸ்மார்ட்போன்களில் செயல்படும் புதிய ஆப் உருவாக்கப்படுவதாக இந்திய வருமான வரித்துறை வட்டாரங்கள் . . . . .

NkYk;