nra;jpfs; jkpof nra;jpfs;

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

🕔 24 Feb 2017

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை செய்யபட்டார். பிப்ரவரி 24, 02:57 PM நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை . . . . .

NkYk;

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

🕔 18 Feb 2017

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 18, 05:06 PM சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

NkYk;

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

🕔 18 Feb 2017

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பிப்ரவரி 18, 04:53 PM சென்னை, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் . . . . .

NkYk;

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

🕔 18 Feb 2017

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து மு.க. ஸ்டாலின் புகார் அளித்தார் பிப்ரவரி 18, 04:34 PM சென்னை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் . . . . .

NkYk;

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

🕔 18 Feb 2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். பிப்ரவரி 18, 03:51 PM சென்னை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது . . . . .

NkYk;

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

🕔 18 Feb 2017

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 18, 04:03 AM சமாதானம் புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட்டையை சேர்ந்தவர் ரவுடி முரளி . . . . .

NkYk;

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

🕔 18 Feb 2017

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 18, 03:50 AM மும்பை, நாடு முழுவதும் 18 ஆயிரம் . . . . .

NkYk;

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

🕔 18 Feb 2017

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 18, 01:47 AM பெங்களூரு, பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட . . . . .

NkYk;

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு: அடையாறில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது

🕔 18 Feb 2017

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறில் மறியலில் ஈடுபட முயன்ற ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 18, 10:10 AM சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை . . . . .

NkYk;

சட்டசபையில் இன்று ஓட்டெடுப்பு அரசுக்கு எதிராக ஓட்டுப்போட தி.மு.க. முடிவு

🕔 18 Feb 2017

தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிளவுபட்டு உள்ளது. பிப்ரவரி 18, 05:45 AM சென்னை, இன்று பலப்பரீட்சை இந்த நிலையில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள . . . . .

NkYk;