nra;jpfs; ,e;jpah

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

🕔 18 Feb 2017

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். பிப்ரவரி 18, 03:31 PM போபால். ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பல . . . . .

NkYk;

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

🕔 18 Feb 2017

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 18, 04:16 PM புதுடெல்லி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி . . . . .

NkYk;

அகமத்நகர் அருகே மதுகுடித்து 7 பேர் பலியானதால் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு

🕔 18 Feb 2017

அகமத்நகர் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வைத்த இரவு விருந்தில், மது குடித்த 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். பிப்ரவரி 18, 04:01 AM அகமத்நகர், . . . . .

NkYk;

மும்பை மாநகராட்சி தேர்தல் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது

🕔 18 Feb 2017

மும்பை மாநகராட்சி தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது மும்பை மாநகராட்சி தேர்தல் மும்பை மாநகராட்சியின் தேர்தல் வருகிற 21–ந் தேதி நடக்கிறது. பிப்ரவரி 18, 04:30 . . . . .

NkYk;

உத்தரபிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை மோடி மீது பிரியங்கா தாக்கு

🕔 18 Feb 2017

ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்த பிரியங்கா, உத்தர பிரதேசத்துக்கு தத்துப்பிள்ளை தேவை இல்லை என கூறினார். பிப்ரவரி 18, 05:45 AM ரேபரேலி, ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் . . . . .

NkYk;

பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்து கிடந்த எலி, 9 மாணவர்களுக்கு சிகிச்சை

🕔 17 Feb 2017

பள்ளியில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிப்ரவரி 17, 11:23 AM புதுடெல்லி, புதுடெல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று . . . . .

NkYk;

உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான் பிரதமர் மோடி பிரசாரம்

🕔 17 Feb 2017

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தர பிரதேசம் முன்னேறும் -பிரதமர் மோடி பிப்ரவரி 17, 05:45 AM லக்னோ, உத்தரபிரதேசத்தின் தத்துப்பிள்ளை நான். சமாஜ்வாடி, பகுஜன் . . . . .

NkYk;