nra;jpfs; murpay;

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

🕔 24 Feb 2017

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். பிப்ரவரி 24, 02:47 PM சென்னை சென்னை தண்டையார் பேட்டையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் . . . . .

NkYk;

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

🕔 24 Feb 2017

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன் என நடராஜன் பேசினார். பிப்ரவரி 24, 02:00 PM சென்னை மறைந்த ஜெயலலிதாவின் . . . . .

NkYk;

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

🕔 18 Feb 2017

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 18, 04:32 PM சென்னை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை . . . . .

NkYk;

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

🕔 18 Feb 2017

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஸ்டாலின் உள்பட எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றபட்டனர். பிப்ரவரி 18, . . . . .

NkYk;

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

🕔 18 Feb 2017

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். பிப்ரவரி 18, 03:09 PM சென்னை சட்டசபையில் கடும் ரகளையில் ஈடுபட்டதால் . . . . .

NkYk;

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

🕔 18 Feb 2017

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என அறிவிக்கபட்டது. பிப்ரவரி 18, 03:31 PM சென்னை சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை . . . . .

NkYk;

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 188 பேர் கைது

🕔 18 Feb 2017

தேனியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 188 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெரியகுளத்தில் ஊர்வலமாக சென்றனர். பிப்ரவரி 18, 04:30 AM தடையை மீறி . . . . .

NkYk;

சொத்து குவிப்பு வழக்கு செலவு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

🕔 18 Feb 2017

சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடியை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார். பிப்ரவரி 18, 04:45 AM பெங்களூரு, சொத்து . . . . .

NkYk;

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது

🕔 17 Feb 2017

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பிப்ரவரி 17, 09:42 AM சென்னை, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 . . . . .

NkYk;

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பெண்களுக்கான சாதாரண அறையில் சசிகலா அடைப்பு

🕔 16 Feb 2017

சிறையில் அடைப்பு சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி . . . . .

NkYk;