?> Welcome to Thagaval

nra;jpfs; murpay;

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். பிப்ரவரி 24, 02:47 PM சென்னை சென்னை தண்டையார் பேட்டையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க தொண்டர்கள் வாக்களித்து கழக பொதுச் செயலாளரை தேர்ந்து எடுக்கும் வரை கழக பொது செயலாளர் ஜெயலலிதா தான். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் எங்களுக்கு அழைப்பு இருப்பதுதான் எங்களுக்கு வியப்பாக உள்ளது. உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம். கட்சி விதிகளுக்கு எதிராக பொது செயலாளர் தேர்ந்து எடுகப்பட்டது செல்லாது.அ.தி.மு.கவில் இருந்து சசிகலா எங்களை நீக்கியது செல்லாது. குடும்பத்தின் ஆதிக்கம் கூடாது என்ற அடிப்படையில் உருவானது தான் அ.தி.மு.க.121 எம்.எல் ஏக்கள் தவிர தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகம் தானாகவே எங்களிடம் வந்து சேரும்.நீதி நியாயம் எங்களிடம் இருப்பதால் விரைவில் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களிடம் சந்தேகம் உள்ளது. நீதி விசாரனை கமிஷன் அமைக்க பூர்வாங்க முயற்சி மேற்கொண்டேன்.ஜெயலலிதா மீது உண்மையான மதிப்பு வைத்து இருந்தால் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.நீதி விசாரணை நடந்தால் தான் ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலை தெரிய வரும்.சட்டசபையில் எதிர்கட்சிகளை வெளியேற்றி விட்டு வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயக விரோதம்.உள்ளத்தில் உள்ளதை தீபக் கூறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .

பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொ

பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் . . . . .