?> Welcome to Thagaval

njhopy;El;gk;

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் செயலியை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்நிலையில் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. புதுடெல்லி: சமீபத்தில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட பீம் செயலியை தற்சமயம் வரை சுமார் 140 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பீம் செயலியின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதன் படி ரெஃபெரல் போன்ஸ் சலுகை வாடிக்கையாளர்களுக்கும், வணிகர்களுக்கும் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்கென ஆதார் பே என்ற பெயரில் வணிகர்களுக்கான ஆதார் மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும். இது டெபிட் கார்டு, மொபைல் வேலெட் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவை பயன்படுத்தாவர்களும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வணிக முறை வேகமாகவும், கணக்கிற்கு உகந்ததாகவும், வெளிப்படையாகவும் இருக்கும். உலகளவில் மின்சாதன உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவான சூழலை இந்தியாவில் அமைத்து வருகிறோம் என ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு மின்சாதன உற்பத்தியாளர்களிடம் இருந்து 250 முதலீடு திட்டங்களில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1.26 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

copy © Maalaimalar

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் . . . . .

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, . . . . .

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. . . . . .

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது . . . . .

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் . . . . .

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 . . . . .

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய . . . . .

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது . . . . .

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் . . . . .

ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் . . . . .

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310: இம்முறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது?

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா . . . . .

ஊழல் வழக்கில் சாம்சங் தலைலர் கைது செய்யப்பட்டுள்ளது சாம்சங்-ஐ இப்போதைக்கு பாதிக்காது

சியோல்: சாம்சங் நிறுவனத்துடன் இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக தென்கொரிய அதிபரிக்கு . . . . .

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் . . . . .

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் . . . . .

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் . . . . .