?> Welcome to Thagaval

njhopy;El;gk;

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 தற்போது பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் நோக்கியா 6 விற்பனை செய்யப்படுகிறது. புதுடெல்லி: உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியிடப்பட்டு ஃபிளாஷ் முறையில் விற்பனையும் செய்யப்பட்டது. எனினும் இந்த விற்பனை சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் சீனாவில் மட்டும் விற்பனை செய்து வந்த நோக்கியா 6 தற்சமயம் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி பிலிப்பைன்ஸ் நாட்டில் நோக்கியா 6 விற்பனைக்கு வந்துள்ளது. இதே போல் பல்வேறு நாடுகளிலும் நோக்கியா 6 விற்பனைக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் நோக்கியா 6 விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல இணையதள விற்பனை தளமான ஈபேவில் நோக்கியா 6 கிடைக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் நோக்கியா 6 ரூ.32,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை சீனாவில் இந்திய மதிப்பில் ரூ.16,000 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி இந்தியாவில் நோக்கியா 6 இருமடங்கு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

copy © Maalaimalar

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் . . . . .

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, . . . . .

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. . . . . .

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது . . . . .

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் . . . . .

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் . . . . .

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய . . . . .

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது . . . . .

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் . . . . .

ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் . . . . .

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310: இம்முறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது?

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா . . . . .

ஊழல் வழக்கில் சாம்சங் தலைலர் கைது செய்யப்பட்டுள்ளது சாம்சங்-ஐ இப்போதைக்கு பாதிக்காது

சியோல்: சாம்சங் நிறுவனத்துடன் இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக தென்கொரிய அதிபரிக்கு . . . . .

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் . . . . .

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் . . . . .

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் . . . . .