?> Welcome to Thagaval

njhopy;El;gk;

ஊழல் வழக்கில் சாம்சங் தலைலர் கைது செய்யப்பட்டுள்ளது சாம்சங்-ஐ இப்போதைக்கு பாதிக்காது

சியோல்: சாம்சங் நிறுவனத்துடன் இரு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக தென்கொரிய அதிபரிக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சாம்சங் நிறுவன தலைவர் ஜே லீ கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஊழல் தொடர்பான ஆதாரம் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜே லீ கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையினுள் தொலைகாட்சி மற்றும் மேசை வசதிகள் கொண்ட தனி அறையில் ஜே லீ அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாம்சங் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நிறுவனத்தின் தினசரி பணிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் சாம்சங்-இன் சர்வதேச முகமாக ஜே லீ இல்லாததால் நிறுவனத்திற்கு பெரும்பாலும் பாதிப்பு ஏதும் இருக்காது என சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் ப்ரியான் மா தெரிவித்துள்ளார். சாம்சங் நிறுவனத்தின் இயக்கத்தில் நீண்ட கால திட்டங்களை கருத்தில் கொள்ளும் போது சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுத்தல், மேளான்மை குறித்த முடிவுகள் உள்ளிட்டவற்றில் பின்னடைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என ப்ரியான் தெரிவித்துள்ளார்.

copy © Maalaimalar

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நோக்கியா N சீரிஸ்: புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் வெளியாகும்

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான N சீரிஸ் பெயரில் புதிய போன்கள் . . . . .

ரூ.3999க்கு விற்பனையாகும் ஐபோன் 6: இது பிளிப்கார்ட்டில் மட்டும்தானாம்

பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் ஆப்பிள் ஐபோன்-6, . . . . .

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

ஆப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. . . . . .

ஏர்டெல் சர்பிரைசஸ்: கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் அறிவிப்பு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் சர்பிரைசஸ் என்ற பெயரில் தனது . . . . .

வயர்லெஸ் கனெக்டிவிட்டியின் அடுத்த அத்தியாயம் 5G: சின்னம் மற்றும் பெயர் உறுதி செய்யப்பட்டது

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் . . . . .

புதிய வசதிகளுடன் பீம் செயலி: விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய வழி செய்யும் . . . . .

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6: விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 . . . . .

ஜியோ ஸ்மார்ட் மூவி டவுன்லோடு வசதி அறிமுகம்: இனி இரவிலும் தரவிறக்கம் செய்யலாம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் செயலிகளில் ஜியோசினிமா செயலியில் புதிய . . . . .

சென்னையில் வோடபோன் 4ஜி சேவைகள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், இன்று சென்னையில் தனது . . . . .

பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் . . . . .

ஜியோவை முந்தியது ஏர்டெல் 4ஜி: டிராய் அறிக்கையில் பின்தங்கிய ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையை புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் ஜியோ இம்முறை அதன் . . . . .

மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310: இம்முறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது?

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா . . . . .

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர்

பில்கேட்ஸ் 86 வயதாகும் போது உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் . . . . .

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் . . . . .

கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் . . . . .