?> Welcome to Thagaval

nra;jpfs; murpay;

சொத்து குவிப்பு வழக்கு செலவு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடியை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார். பிப்ரவரி 18, 04:45 AM பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடியை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கு மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளரவசி சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியது. பெங்களூருவில் இதற்காக தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது. 2004-05-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை நடந்த விசாரணைக்கான செலவுகளை கர்நாடக அரசு செய்துள்ளது. இதற்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவு ஆகியுள்ளது. இதற்கான செலவை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் துறை செய்துள்ளது. தமிழக அரசுக்கு கடிதம் இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா கூறியதாவது:- “ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.3.78 கோடி, சிட்டி சிவில் கோர்ட்டுக்கு ரூ.2.86 கோடி, கர்நாடக ஐகோர்ட்டுக்கு ரூ.4.68 கோடி, போலீஸ் பாதுகாப்புக்கு ரூ.70.33 லட்சம் செலவாகியுள்ளன. இத்துடன் வக்கீல்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசுக்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவாகி உள்ளது. இந்த செலவு தொகையை வழங்க கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்“. இவ்வாறு மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .