?> Welcome to Thagaval

nra;jpfs; cyfnra;jpfs;

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை மலேசியா ‘திடீர்’ நிபந்தனை

சீனாவில் மக்காவ் நகரில் வசித்து வந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் வந்தார். பிப்ரவரி 18, 02:00 AM கோலாலம்பூர், சீனாவில் மக்காவ் நகரில் வசித்து வந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் வந்தார். வந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்புவதற்கு விமான நிலையம் வந்தபோது விஷ ஊசிகளை பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை 2 பெண்கள் அரங்கேற்றினர். இதுதொடர்பாக மலேசிய போலீசார் 2 பெண்களையும், அவர்களில் ஒருவரது காதலரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே 2012-ம் ஆண்டு, கிம் ஜாங் நாம் ஒரு கொலை முயற்சியில் உயிர் தப்பியவர். இப்போது அவரது தம்பி ஏற்பாட்டின்படிதான், 2 பெண் ஏஜெண்டுகளை கொண்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் கிம் ஜாங் நாம் உடல் பிரேத பரிசோதனை, வடகொரியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் கோலாலம்பூரில் நடந்து முடிந்து விட்டது. ஆனால் உள்ளுறுப்புகளின் ரசாயன பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே அவரது உடலை ஒப்படைக்குமாறு வடகொரியா கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அவரது குடும்ப உறவினர் ஒருவர் மரபணு மாதிரி தந்து, கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாமின் மரபணுவுடன் ஒப்பிட்டு, அடையாளம் காணப்பட்ட பின்னர்தான் உடலை ஒப்படைக்க முடியும் என்று மலேசியா திட்டவட்டமாக கூறி விட்டது. திடீரென மலேசிய அரசு இப்படி ஒரு நிபந்தனை விதித்திருப்பது, வடகொரியாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

copy © dailythanthi

 was this information helpful? Share  

மேலும் செய்திகள்

நெல்லையில் பயங்கரம் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் இன்று போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி . . . . .

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.- ஓ.பன்னீர் செல்வம்.

உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி எங்கள் அணிதான் அ.தி.மு.க.என முன்னாள் முதல்-அமைச்சர் . . . . .

முடக்கபட்ட கட்சி, இரட்டை இலை சின்னத்தை நான் தான் மீட்டு வந்தேன் நடராஜன் பேச்சு

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது . . . . .

காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வந்த . . . . .

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை . . . . .

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி ப

அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி . . . . .

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

கடற்கரையில் காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் . . . . .

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் . . . . .

கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின்

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் கிழிந்த சட்டையுடன் கவர்னரை சந்தித்து . . . . .

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம் என்று முன்னாள் முதல் . . . . .

சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கைக்கு முன் . . . . .

பேரவையில் தாக்கப்பட்டேன் கவர்னரிடம் முறையிடப்போகிறோம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது பேரவையில் தாக்கப்பட்டேன் சட்டை கிழிக்கபட்டது . . . . .

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

எதிர்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி . . . . .

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ரவுடி முரளி கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர . . . . .

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது

நாடு முழுவதும் 18 ஆயிரம் பேரிடம் ரூ.172 கோடி மோசடி . . . . .